டெசட் ஈகிள்
கைத்துப்பாக்கிகள் · Desert Eagle
தோற்ற நாடு
இஸ்ரேல்
உற்பத்தியாளர்Magnum Research, Israel Weapon Industries
டெசட் ஈகிள் அல்லது ஐஎம்ஐ டெசட் ஈகிள் (IMI Desert Eagle) என்பது அரை-தானியக்க கைத்துப்பாக்கியும், எவ்வித சுற்றுப் பெட்டியின் பெரிய தோட்டாக்களை வைக்கக்கூடிய தன்மைக்காக குறிப்பிடத்தக்கதும், சுய ஏற்றும் கொண்டதும் ஆகும். இது தனித்துவமான முக்கோண வடிவ சுடுகுழாய் கொண்டதும், பெரிய வாய் முகப்பும் கொண்டுள்ளது.
டெசட் ஈகிள் கிட்டத்தட்ட 500 நிழற்படங்களிலும், தொலைக்காட்சி படங்களிலும், சில நிகழ்பட ஆட்டங்களிலும் (குறிப்பாக கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) இடம்பெற்று இவ் ஆயுதம் பற்றிய அறிவை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
டெசட் ஈகிள் கிட்டத்தட்ட 500 நிழற்படங்களிலும், தொலைக்காட்சி படங்களிலும், சில நிகழ்பட ஆட்டங்களிலும் (குறிப்பாக கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) இடம்பெற்று இவ் ஆயுதம் பற்றிய அறிவை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.







