எப்என் மினிமி
இயந்திரத் துப்பாக்கிகள் · FN Minimi
தோற்ற நாடு
பெல்ஜியம்
உற்பத்தியாளர்FN Herstal
எப்என் மினிமி (Minimi; பிரான்சியம்: mini-mitrailleuse; "சிறு இயந்திரத் துப்பாக்கி") ஒரு பெல்ஜியத் தயாரிப்பான 5.56×45மிமீ இரவையினைப் பயன்படுத்தும் இலகு இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 1974 இல் அறிமுகமாகி, தற்போது 75 இற்கும் அதிகமான நாடுகளில் பாவனையில் உள்ளது. இவ்வாயுதம் பெல்ஜிய எப்என் தொழிற்சாலையிலும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள துணைத் தொழிற்சாலையிலும் தயாரிக்கப்படுகிறது.






