உலக இராணுவ வலிமை
← சப்மெஷின் துப்பாக்கிகள்
கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி
Asams10 at English Wikipedia (Original text: Asams10 (talk)) · CC BY-SA 3.0 · Wikimedia Commons

கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி

சப்மெஷின் துப்பாக்கிகள் · H&K UMP

தோற்ற நாடு ஜெர்மனி
உற்பத்தியாளர்Heckler & Koch
கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி (UMP; Universale Maschinenpistole, செருமனிய விளக்கம் "உலகளாவிய இயந்திரத் துப்பாக்கி") என்பது கெக்லர் அண்ட் கோக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். அது பல முகவர்களால் பாவனைக்காக உள்வாங்கப்பட்டுள்ளது. கெக்லர் அண்ட் கோக் நிறுவனத்தினம் இதனை பாரங்குறைந்ததாகவும் மலிவானதாகவும் எம்பி5 அடுத்து உருவாக்கியது. தற்போது இரண்டும் உற்பத்தியில் உள்ளன.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

அகலம்
0.06 m

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q461510