கெக்லர் அண்ட் காஸ் ஜி3
போர் துப்பாக்கிகள் · Heckler & Koch G3
தோற்ற நாடு
ஜெர்மனி
உற்பத்தியாளர்Heckler & Koch
ஜி3 (G3) என்பது ஒரு 7.62×51மிமீ போர் நீள் துப்பாக்கி ஆகும். இது 1950களில் ஜெர்மனி ஆயுத உற்பத்தி நிறுவனமான கெக்லர் அன்ட் கோக், எசுப்பானியா அரச வடிவமைப்பும் அபிவிருத்தியுமான முகவருடன் சேர்ந்து வடிவமைத்தது.







