எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி
தாக்குதல் துப்பாக்கிகள் · L1A1 Self-Loading Rifle
தோற்ற நாடு
யுனைடெட் கிங்டம்
உற்பத்தியாளர்Royal Small Arms Factory
எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி (L1A1 Self-Loading Rifle) அல்லது எஸ்எல்ஆர் (SLR) என்பது பெல்ஜியத்தின் எப்என் எப்ஏஎல் போர் நீள் துப்பாக்கியின் பிரித்தானிய பொதுநலவாயத்திற்கான உருவாக்கமாகும். இது அவுத்திரேலிய தரைப்படை, கனடிய தரைப்படை, இந்தியத் தரைப்படை, ஜமைக்க பாதுகாப்புப் படை, மலேசிய தரைப்படை, நியூசிலாந்து தரைப்படை, உரோடிசிய தரைப்படை, தென் ஆப்பிரிக்க பாதுகாப்புப் படை, பிரித்தானிய தரைப்படை ஆகியவற்றின் பாவனையில் இருந்தது.
பல பொதுநலவாய எப்ஏஎல் துப்பாக்கி வடிவங்கள் அரை தானியங்கமாக மாத்திரம் உள்ளன.
பல பொதுநலவாய எப்ஏஎல் துப்பாக்கி வடிவங்கள் அரை தானியங்கமாக மாத்திரம் உள்ளன.






