உலக இராணுவ வலிமை
← உளவு விமானங்கள்
எஸ். ஆர்-71 பிளக்பேட்
TSgt. Michael Haggerty, USAF · Public domain · Wikimedia Commons

எஸ். ஆர்-71 பிளக்பேட்

உளவு விமானங்கள் · Lockheed SR-71 Blackbird

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Skunk Works
லொக்கீட் எஸ். ஆர்-71 "பிளக்பேட்" (Lockheed SR-71 "Blackbird") என்பது முன்னேற்றமடைந்த, நீண்ட தூர, மாக் 3+ வேகமுடைய தந்திரோபாய வேவு வானூர்தி. இது லொக்கீட் ஏ-12 வானூர்தியிலிருந்து கருப்புத் திட்டத்தினூடாக உருவாக்கப்பட்டது. வேவு நடவடிக்கைகளின் போது இது அதி வேகத்திலும், உயரத்திலும் பறந்து அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க அனுமதிக்கப்பட்டது. நில வான் ஏவுகணை ஏவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், தட்டிக்கழிக்கும் செயற்பாடு வானூர்தியைத் துரிதப்படுத்தி ஏவுகணையினை முந்திவிடும்

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
77.1 t
நீளம்
32.7 m
உயரம்
5.64 m
இறக்கை அகலம்
16.9 m
அதிகபட்ச வேகம்
3,445 km/h
வீச்சு
2,700 km
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
29
அறிமுக ஆண்டு
1964
முதல் பறப்பு
1964
சேவையில் இணைந்த ஆண்டு
1966
சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு
1999

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q190114