உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
மிக்-29
Kirill Naumenko · CC BY-SA 3.0 · Wikimedia Commons

மிக்-29

போர் விமானங்கள் · Mikoyan MiG-29

தோற்ற நாடு Soviet Union
உற்பத்தியாளர்Russian Aircraft Corporation MiG, Dux Factory, Sokol, Soviet Union
மிகோயன் மிக்-29 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது சோவியத் ஒன்றியத்தில் மிகோயன் நிறுவனத்தால் 1970 களின் பிற்பாதியில் வடிவமைக்கப்பட்ட வான் மேன்மை வானூர்தியாகும்.
முதலில் எதிரி விமானங்களுக்கு எதிராகப் போரிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மிக்-29 வானூர்திகள் பலவிதமான செயல்பாடுகளைச் செய்யும் திறன் கொண்டவை. இவை பல ஏவுகணைகள் மற்றும் துள்ளியமாக தாக்கும் ஆயுதங்கள் ஆகியவற்றை தாங்கிச் செல்ல வல்லவை. வான்படை தவிர கடற்படையால் பயன்படுத்த எதுவாக வானூர்தி தாங்கிக் கப்பல்களிலிருந்து ஏவ ஏதுவாக இது மாற்றியமைக்கப்பட வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
17.4 m
உயரம்
4.73 m
இறக்கை அகலம்
11.4 m
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
1,600
அறிமுக ஆண்டு
1977
முதல் பறப்பு
1977
சேவையில் இணைந்த ஆண்டு
1983

பயன்படுத்தும் நாடுகள் (9)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q130681