பிகே இயந்திரத் துப்பாக்கி
தோற்ற நாடு
Soviet Union
உற்பத்தியாளர்Kalashnikov Concern, Degtyarev plant
பிகே இயந்திரத் துப்பாக்கி (PK; உருசியம்: Пулемёт Калашникова, ஒலிபெயர்ப்பு: Pulemyot Kalashnikova) என்பது 7.62மிமீ பொதுப் பயன்பாட்டு இயந்திரத் துப்பாக்கி ஆகும். சோவியத் ஒன்றியம் வடிவமைத்த இதனை தற்போது உருசியா செய்கிறது. பிகே இயந்திரத் துப்பாக்கி 1961 அறிமுகம் செய்யப்பட்டு பிகேஎம் என மேம்படுத்தப்பட்டது. இது தற்போது முன்வரிசை காலாட்படை, வாகனத்தில் பொருத்தப்பட்ட ஆயுதமாக உருசிய ஆயுதப்படைகளின் பாவனையில் உள்ளது.







