டைகர் 1
பிற டாங்கிகள் · Tiger I
தோற்ற நாடு
Nazi Germany
உற்பத்தியாளர்Henschel & Sohn, Wegmann & Co.
டைகர் 1 (Tiger I; ) என்பது 1942 களில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட செருமனியின் பாரிய தகரி ஆகும். இதன் செருமனிய உத்தியோகப் பெயர் Panzerkampfwagen VI Tiger Ausf. E ஆகும். இதுவே சுருக்கமாக டைகர் (Tiger) என அழைக்கப்படுகிறது. டைகர் 1 முதன் முதலாக நாட்சி ஜெர்மனியின் பாதுகாப்புப் படைக்கு 88 மிமி துப்பாக்கி பொருத்தப்பட்ட தகரியை வழங்கியது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் டைகர் 1 செருமனியின் எல்லா சண்டை முன்னரங்குகளிலும் காணப்பட்டது.







