யூரோகொப்டர் டைகர்
தாக்குதல் ஹெலிகாப்டர்கள் · Tiger
தோற்ற நாடு
பிரான்ஸ்
உற்பத்தியாளர்Airbus Helicopters
யூரோகொப்டர் டைகர் (Eurocopter Tiger) என்பது 2003 இல் சேவைக்கு பயன்படுத்திய நான்கு இதழ்கள், இரட்டைப் பொறி தாக்குதல் உலங்கு வானூர்தி. யூரோகொப்டர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இது செருமனியில் டைகள் என்றும் பிரான்சில் டைகிரே எனவும் அழைக்கப்படுகிறது.






