ஏகே-203
தாக்குதல் துப்பாக்கிகள் · AK-203
தோற்ற நாடு
ரஷ்யா
ஏகே 203 (AK-203), உருசியாவின் கலாசுனிக்கோவ் நிறுவனம் மற்றும் இந்திய இராணுவப் படைகலன் தொழிற்சாலையும் இணைந்து 6,00,000 (6 இலட்சம்) ஏகே 203 தாக்குதல் துப்பாக்கிகளை, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா எனும் ஊரில் சனவரி 2023 முதல் தயாரிக்கப்படுகிறது.
முன்னதாக இந்தியா 25 சனவரி 2022 அன்று உருசியாவிடமிருந்து 70,000 ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்துள்ளது.
முன்னதாக இந்தியா 25 சனவரி 2022 அன்று உருசியாவிடமிருந்து 70,000 ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்துள்ளது.






