உலக இராணுவ வலிமை
← வானிலிருந்து வான் ஏவுகணைகள்
அஸ்திரா ஏவுகணை
Rajan Manickavasagam · CC BY 2.0 · Wikimedia Commons

அஸ்திரா ஏவுகணை

வானிலிருந்து வான் ஏவுகணைகள் · Astra

தோற்ற நாடு இந்தியா
உற்பத்தியாளர்Bharat Dynamics Limited
அஸ்திரா (சமக்கிருதம்: अस्त्रा, Astrā "வானில் பறந்து தாக்கும் ஆயுதம்") ரேடார் முறையில் வானில் இருந்து வான் தாக்கும் ஏவுகணையாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் (DRDO), வடிவமைக்கப்பட்டது. இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் வான்-வான் ஏவுகணை ஆகும். எதிரி விமானம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே இந்த ஏவுகணையை செலுத்த இயலும். எதிரி விமானத்தை தொடர்ந்து துரத்தி சென்று அழிக்கும் வகையில் இதன் வழிகாட்டி அமைப்புகள் செயல்படுகின்றன.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q1137096