ஐ. என். எசு. சப்பல் (கே94)
வேகத் தாக்குதல் படகுகள் · INS Chapal
ஐ. என். எசு. சப்பல் (கே94)(INS Chapal - K94)) என்பது இந்தியக் கடற்படையின் சமக் வகை ஏவுகணை படகு ஆகும்.
இது இப்போது கருநாடகாவின் கார்வாரில் உள்ள இரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் ஒரு அருங்காட்சியகக் கப்பலாக உள்ளது.
இந்தப் போர்க்கப்பல் இப்போது இந்தியாவின் கருநாடக மாநிலம் கார்வார் நகரில் உள்ள இரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் ஒரு சிறப்புப் பைஞ்சுதைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
கப்பல் தலைவன், மாலுமிகள், மருத்துவர்கள் போன்ற ஆடை அணிந்த மனித உருப்படிவங்கள் அருங்காட்சியகத்திற்குள் உள்ளன. போர்க்கப்பல் அருங்காட்சியகத்தில் ஏவுகணைகளின் பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.