ஐ.என்.எஸ். காமோர்த்தா
கோர்வெட் கப்பல்கள் · INS Kamorta
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்Garden Reach Shipbuilders & Engineers
ஐ.என்.எஸ். காமோர்த்தா என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலாகும். ஐ.என்.எஸ். காமோர்த்தா புதிய போர்க்கப்பலை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் ஆகஸ்ட் 23, 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியக் கப்பல் படைக்கு அர்பணித்தார்.







